எனது கன்னிப் பதிவு.
வணக்கம் நண்பர்களே.!!!
இந்த மாதத்திற்குள் எப்படியும் முதல் பதிவு இடுவதென்று உறுதியான முடிவெடுத்திருந்ததன் காரணமாக, அதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இன்று எனது முதல் பதிவை இடுகிறேன். வலைப்பதிவுலகிற்கு நான் கனிஷ்ட பதிவாளன், எனவே சிரேஷ்ட பதிவாளர்கள் பகிடிவதை எதுவும் செய்யாமல் இந்தப் புதிய பதிவாளனுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வளவு நாளும் அங்கும் இங்கும் பின்னூட்டம் போட்டும், பழைய பதிவுகளை வாசித்தும் நேரத்தை செலவளித்த நான் இன்று எனது சொந்தப்பதிவுக்கு கால்கோளிடுகின்றேன்.
நன்றி..
படியாதவன்.
இந்த மாதத்திற்குள் எப்படியும் முதல் பதிவு இடுவதென்று உறுதியான முடிவெடுத்திருந்ததன் காரணமாக, அதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இன்று எனது முதல் பதிவை இடுகிறேன். வலைப்பதிவுலகிற்கு நான் கனிஷ்ட பதிவாளன், எனவே சிரேஷ்ட பதிவாளர்கள் பகிடிவதை எதுவும் செய்யாமல் இந்தப் புதிய பதிவாளனுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வளவு நாளும் அங்கும் இங்கும் பின்னூட்டம் போட்டும், பழைய பதிவுகளை வாசித்தும் நேரத்தை செலவளித்த நான் இன்று எனது சொந்தப்பதிவுக்கு கால்கோளிடுகின்றேன்.
நன்றி..
படியாதவன்.
சும்மா ஒரு சோதினைதான்.
எழுதியவர்:
படியாதவன் |
January 30, 2007 at 3:02 AM
This comment has been removed by a blog administrator.
எழுதியவர்:
Anonymous |
January 30, 2007 at 3:08 AM
கன்னிப் பதிவு???
தலைப்பைப் பார்தோண்ணை பயந்திட்டன்
எழுதியவர்:
கானா பிரபா |
January 30, 2007 at 12:09 PM
வருங்கள் படியாதவன், தன்னடக்கம் உங்களுக்கு ;-)
பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்.
எழுதியவர்:
கானா பிரபா |
January 30, 2007 at 12:10 PM
//கானா பிரபா said...
கன்னிப் பதிவு???
தலைப்பைப் பார்தோண்ணை பயந்திட்டன்
//
;-))
வாங்கோ அண்ணை,
முதல் முதலா என்னட்ட வந்து பின்னூட்டம் போட்டிருக்கிறியள்,
கடைசி வரைக்கும் மறக்க முடியாது உங்களை..
நன்றிகள் பல.
எழுதியவர்:
படியாதவன் |
January 30, 2007 at 5:21 PM
பயப்படாதீங்க இது மொரடுவகம்பஸ் மாதிரி இல்லை களனிக் கம்பஸ் மாதிரி...
எந்த ராக்கிங்கும் இங்க கிடையாது.. நண்பா
எழுதியவர்:
Jay |
February 3, 2007 at 10:18 PM
//பயப்படாதீங்க இது மொரடுவகம்பஸ் மாதிரி இல்லை//
யாரண்ணை சொன்னது மொரட்டுவையில ராக்கிங் எண்டு?
அண்ணைமார் அன்பான கலந்துரையாடல்களைத்தான் செய்வினம்.
வருகைக்கு நன்றி மயூரேசன்.
எழுதியவர்:
படியாதவன் |
February 4, 2007 at 2:19 AM
அன்பான கலந்துரையாடல்
விளங்கும் தானே? ;-)
நாங்களும் அதைத்தானே செய்யிறம் ;-))
எழுதியவர்:
படியாதவன் |
February 4, 2007 at 2:21 AM
வாருங்கள் நண்பரே!
வாழ்த்துக்கள்!
சிறப்பான பதிவுகளைக்கொடுத்து
மனதில் இடம் பிடியுங்கள்!
(தொட்டராயசாமியின் Template போலவே உங்களுடையதும் உள்ளது
இருவரும் ஒருவர்தானா?)
எழுதியவர்:
Subbiah Veerappan |
March 26, 2007 at 12:15 AM
//...இவ்வளவு நாளும் அங்கும் இங்கும் பின்னூட்டம் போட்டும், பழைய பதிவுகளை வாசித்தும் நேரத்தை செலவளித்த நான் ...// Vaazhthukkal...Welcome... whatever you have done in the bloggers world so far, surely will help you to post nice blogs.
எழுதியவர்:
பாரதிய நவீன இளவரசன் |
March 26, 2007 at 12:26 AM
படியாதவன்!
வாருங்கள், வரவேற்கிறோம்.
நன்றி
எழுதியவர்:
மலைநாடான் |
March 26, 2007 at 1:48 AM
வருக வருக!
பின்னூட்டங்களில் சந்தி்ச்ச உங்களை இடுகைகளிலுமா?
எழுதியவர்:
வசந்தன்(Vasanthan) |
March 26, 2007 at 3:15 AM
//எழுதியவர்: SP.VR. சுப்பையா |//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.SP.VR. சுப்பையா அவர்களே
//Bharateeyamodernprince said...
Vaazhthukkal...Welcome... whatever you have done in the bloggers world so far, surely will help you to post nice blogs. //
நன்றி Bharateeyamodernprince அவர்களே..
எழுதியவர்:
படியாதவன் |
March 28, 2007 at 12:47 PM
//மலைநாடான் said...
படியாதவன்!
வாருங்கள், வரவேற்கிறோம்
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலைநாடன்..
தொடர்ந்தும் ஊக்கமளியுங்கள்
எழுதியவர்:
படியாதவன் |
March 28, 2007 at 12:49 PM
// வசந்தன்(Vasanthan) said...
வருக வருக!
பின்னூட்டங்களில் சந்தி்ச்ச உங்களை இடுகைகளிலுமா? //
நன்றி வசந்தன் அண்ணை..
கனநாள் பின்னூட்டம் தான் போட்டன்..
பிறகு ஒரு ஆசை, சும்மா இடைக்கிடை எழுதுவம் எண்டு.. :)
எழுதியவர்:
படியாதவன் |
March 28, 2007 at 12:51 PM